Today is June 29th

img

இந்நாள் ஜுன் 29 இதற்கு முன்னால்

1949 - இன ஒதுக்கல்(அபார்த்தெய்ட் அல்லது அபார்த்தீட்) முறையின் முதல் சட்டமான கலப்பின திருமணங்கள் தடைச்சட்டம் தென்ஆஃப்ரிக்கப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது(ஜூலை 1இல் அரச ஒப்புதல்பெற்று, ஜூலை 8இல் நடைமுறைப்படுத்தப்பட்டது)